எப்போதும் மௌனமாகவே இருக்க பழகிக்கொண்ட இதயம் என்னுடையது
இங்கு பேசவிழைகிறது..!
பிராண வாயு கொண்டு என் நுரையீரல் நிரப்பி என் உயிரை நிறுத்திய அந்த கணம் முதல் என் மனசு மட்டும் அடிக்கடி செத்து கொண்டிருக்கும் கதைகளை..
சந்தோசமாய் இருக்க அத்தனை தகுதிகள் இருந்தும் நிம்மதி தேடும் இந்த நீண்ட பயணத்தின் அனுபவங்களை...
கனவில் மட்டுமே காதலிக்க தெரிந்த அந்த விந்தையான உணர்வுகளை...
கொண்டு மௌனம் கலைக்கிறது என் இதயம் !!